Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
586 views
3 days ago
செங்கம் அடுத்த தண்டராம்பட்டு BDO ஆபிஸ் அருகாமையில் ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் சாத்தனூர் பிக்கப் அணையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிநீர் வினியோகத்திற்காக புதிதாக அண்மையில் அமைக்கப்பட்ட குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வரும் அவல நிலை #news #viral #trending #collector #gurureporter #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩