Velpandi Gugan
33.8K views
18 days ago
#💝இதயத்தின் துடிப்பு நீ உன்னை நான் என் மனைவியாகதான் பார்தேன் சண்டை வந்தால் ஒடிருவ இப்படி செய்யாத எனக்கு வளிக்குது சொன்னா ஓடிருவ ஒரு கால் பண்ணி வேலைக்கு போகல ஊருக்கு போரேன்டு சொல்ல மாட்ட இல்ல ஊருக்கு வந்துட்டேன் என்றும் சொல்ல மாட்ட அதை ஏன் ஒருவார்த்தை சொல்லிருக்கலாம் என்று கேட்டா எல்லாத்தையும் உங்கிட்ட கேட்டுதான் செய்யனுமா என்று சொல்லிட்டு ஓடுர ஃபோன ப்லாக் பன்னுவ எல்லாம் பண்ணிட்டு தப்ப என் பக்கம் திருப்புவ படுத்துகிட்டு நல்லா யோசிச்சு பாரு நேத்து முதல் ஓடுனது நீயா நானா என்று