நீங்கள் உங்கள் இளமைக் காலத்திலேயே இந்த உலகின் யதார்த்தத்தை (உண்மையை) அல்லாஹ் உங்களுக்குப் புரியவைப்பது அவனது மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும்.
இதனால், உங்கள் வாழ்நாள் வீணான அதன் அலங்காரத்தின் பின்னால் ஓடுவதில் கழிந்துபோகாது.
#
#islam #muslim #allah #life #time