INSTALL
Thangamani
409 views
•
1 days ago
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. சங்கீதம் 127:1 கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:2 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 127:3 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். சங்கீதம் 127:5 அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள். சங்கீதம் 127:6 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
#✝பிரார்த்தனை
#✝️இயேசு
#✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
14
10
Comment
More like this
xavier
#✝பிரார்த்தனை
20
63
prince
#✝️இயேசுவே ஜீவன்
577
570
B. CELLIN
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
336
260
mercy john
#பைபிள் வசனங்கள்
162
67
Daughter_Of_Jesus_Christ
#✝பிரார்த்தனை
89
227
EPK.பால்டேனியல்.
#✝பிரார்த்தனை
248
535
Augustin raja
#✝பிரார்த்தனை
141
137
God bless you❤❤
#✝பிரார்த்தனை
361
477
VINOD KUMAR
#✝பிரார்த்தனை
1.5K
1.2K
Glory To God Jesus 🙏🙇
#✝பிரார்த்தனை
850
1.9K