DMK IT Wing
519 views
2 days ago
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களையும் அவமதித்து வருகிறார்.  ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ரவி அவர்களே நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் நீங்கள், அந்த நிலைமையை இங்கேயும் ஏற்படுத்தி விடாதீர்கள்; நாங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு மரியாதை தருவோமே தவிர அடாவடித்தனங்களுக்கும், அட்டுழியங்களுக்கும் அல்ல! #WINGகுரல் #dmk