Sivabalan M
750 views
ஈரோடு_வடக்கு_மாவட்டம் அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி T_N_பாளையம்_வடக்கு_ஒன்றிய_திமுக சுதந்திர இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சமூக நீதி,சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றும் விதமாக, கள்ளிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் இன்று காலை தேசிய கொடியை ஏற்றியும், மாநில அளவில் கால்பந்து விளையாட்டு போட்டியில் முன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற அணி வீராங்கனைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கேரம் விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள கேரம் போர்டு வழங்கவும் உறுதியளித்தேன் . ஆசிரியர்கள் அர்ப்பணிப்பில் மாணவ மாணவியற்கு உதவித்தொகை வழங்கியும், மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு சான்றிதழ் வழங்கியும், சிறப்புரை நிகழ்த்தினேன். #diravidamodel #MSB #mkstalin #republicday #⚡ஷேர்சாட் அப்டேட் ##dmk ##politics