Universe miracles🧿🪬
404 views
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கொண்டாடுனீங்களா? இந்த வாட்டி sunday அதாவது சூரிய நாராயணனுக்கு உரிய dayல வந்துச்சு so ரொம்ப விசேஷம் தான். ஆலயம் செல்வீர்ல remind பண்ணுவாங்கன்னு பார்த்தா அவங்களும் பண்ணல. நான் பார்க்கும் போது தேச மங்கையார்கரிசமாவும் பண்ணல.அப்புறம் போய் date time லாம் பார்த்தேன். என்ன யாருமே importance கொடுக்கலன்னு சந்தேகமா இருந்துச்சு. அதுனால உங்களுக்கு share பண்ணலாமா வேணாமான்னு குழப்பமா இருந்துச்சு,எருக்கன் இலை வேணும்னு அப்பா கிட்ட சொல்லுன்னு அக்கா remind பண்ணாங்க. சரி அப்போ நீயே சொல்லிடுன்னு சொன்னேன் 😁 அப்புறம் அதை clean பண்ண மறந்துட்டேன். நடு ராத்திரில போய் clean பண்ணேன்.நான் ஒவ்வொரு இலையா wash பண்றதை அம்மா பார்த்துட்டே இருந்தாங்க. தா நான் பண்ணி தரேன்னு சொன்னாங்க. அவங்களே வேலை செஞ்சு களைச்சு போயிருக்காங்க திரும்ப நான் வேற வேலை விடணுமான்னு பண்ணிட்டு இருந்தேன். இந்த owner தீய சக்தி sink கட்டிருக்கா பாருங்க அப்படி ஒரு sink position யாரு வீட்லயும் இருக்கவே இருக்காது.அதுனால இங்க sink use பண்ணி கழுவுறது ரொம்ப சிரமமான வேலையா இருக்கு. கிட்ட தட்ட 35 இலைக்கும் மேல அப்பா பறிச்சிட்டு வந்தாரு.அதை திரும்ப தொடச்சி வச்சேன். 4:45 am க்கு அலாரம் வச்சேன். ஏன்னா இந்த வாட்டி 4:56am to 6:30 am க்குள்ள பண்ணணும்.அக்காக்கு negative attack ஆனனால அவ ரொம்ப சோம்பேறியா இருந்தா. அவள வேற அடிச்சி எழுப்பி பண்ண வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு😂அப்புறம் ரத கோலம் வேற போடணும், நேரம் ரொம்ப குறைவா இருந்துச்சு. அக்கா கிட்ட கேட்டேன் 2 spoon போட்டு பொங்கல் பண்ண முடியுமான்னு😂 அக்கா சொன்னாங்க அரிசி ஊற வச்சிட்டு கோலம் போடு அப்புறம் ஏலக்காய் பொடி நாட்டு சக்கரை போட்டு கலந்து வச்சிருன்னு. கேக்க நல்லாதான் இருக்கு ஆனா time கம்மியா இருக்கு please help பண்ணுன்னு கெஞ்சினேன்😂போனவாட்டி அக்காக்கு நான் ரத கோலம் எடுத்து கொடுத்தேன். அந்த கோலம் book ல போட்டு வச்சது எங்கன்னு தெரியல அப்புறம் அக்கா எடுத்து கொடுத்தா.கோலமாவுல போட்டா fasta போட முடியாதே. So ஓடி போய் குழந்தைங்க கோலம் போடுவாங்கல அந்த மாறி ஓடி போய் கிறுக்கி விட்டேன்😂நம்ம அக்காவும் அப்பாவும் அதை கூட நல்லாருக்குன்னு சொன்னாங்க😂அவசர அவசரமா பூ வச்சு, தம்புலம் அப்புறம் நான் எடுத்து வச்ச 2 spoon பருப்பு, 1 spoon நாட்டு சக்கரை அப்புறம் அக்கா பண்ண அவசர அரிசி பொங்கல்லாம் எடுத்து வைக்க சொன்னேன் கோதுமை miss ஆகிடுச்சு ஏன்னா இப்போ யாரு முழு கோதுமை வாங்குறா எல்லாம் packet மாவு தான வாங்குறோம். Then சூரியனுக்கு தண்ணி விட்டு சொல்ல வேண்டியதை நான் அக்கா and அப்பா சொன்னோம். அந்த நேரத்துல கூட அந்த கேடு கெட்ட owner voice கேக்குது.நமக்கு முன்னாடியே எந்திருச்சு என்னவோ பண்ணிட்டு இருந்துச்சுங்க. அப்புறம் அம்மா அண்ணா எல்லாருக்கும் சேர்த்து பண்ணிட்டு வந்தேன். இதுக்கு நடுவுல அக்கா வேற போய் போய் படுத்துக்குறா. Negative attack னால அவளுக்கு படுத்துட்டே இருக்கணும் போல இருக்கு. நான் கூப்பிட்டு கூப்பிட்டு help வாங்கிக்கிட்டேன்😂அப்ப கூட அம்மாவையும் அண்ணாவையும் நான் விடல அவங்களையும் ritual பண்ண வச்சேன்😂ரத சப்தமி ritual பண்றதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்🙄ஏன் இவளோ சிரமப்பட்டு பண்ணனும்னு தான நினைக்குறிங்க? தீய சக்திகளை எதிர்க்க சூரிய சக்தி முக்கியமா தேவை அதோட எனக்குரொம்ப பிடிக்கும். So அவருடைய நாள் எனக்கு எப்பவும் special தான். ஓம் ஆதித்யாய நமஹ 🙏❤️🧿 #🙏 ரத சப்தமி 🙏 #ரத சப்தமி 🙏 #ரத சப்தமி #ரத சப்தமி🕉️ பீஷ்மாஷ்டமி🙏 #ஶ்ரீ சூரிய நாராயணன் #சூரிய நாராயணன் #சூரியன்