கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகிரி திரு.தே.மதியழகன் MLA அவர்கள் கிழக்கு மாவட்டம் ,திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூர் மாபெரும் வாலிபால் போட்டியை கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு போட்டியினை பார்வையிட்டர்கள்.
#💪தி.மு.க