Makkal Mugam
1.5K views
27 days ago
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் ஒட்டன்சத்திரம் விழிப்புயல் விஜயகாந்த் ரசிகர் மன்ற சார்பாக இரண்டாம் குருபூஜை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை ஊராட்சி சத்தியநாதபுரத்தில் விழிப்புயல் விஜயகாந்த் ரசிகர் மன்ற சார்பாக இரண்டாம் குருபூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் த.செல்லமுத்து. பா. கருப்புசாமி ர.முத்து. ஒட்டன்சத்திரம் முன்னாள் ரசிகர் மன்ற தலைவர் கா. கணபதி மஞ்சநாயக்கன்பட்டி பரமசிவம் தங்கச்சியம்மாபட்டி விஜயகார்த்திக். மற்றும் பல கலந்து கொண்டனர்.