சென்னை, கலைவாணர் அரங்கத்தில், "இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026" (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' (Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️