பித்தன் செ
621 views
4 days ago
அமைதியாய் ஆடம்பரம் இல்லை இயற்கை அழகிலே வசியம் செய்யக் காந்தம் கொண்டு ஈர்த்தாய் அழகுவிழிப் பார்வையிலே.... கொஞ்சும் சிரிப்பிலேக் கொள்ளைக் கொண்டாய் பாவி மனதினை.... பாவியாய் தவிக்கிறேன் தாகம் தீர்க்க தருவாயா இதழ் உரச இதமான ஒரு முத்தம்... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #❤️காதல்💘 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞