தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூரில் அருள்மிகு மாவூற்று அய்யனார் திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழாவின் ஒரு முத்தாய்ப்பாக முனைவர் இரா. மனோகரன் தல வரலாறு என்ற புத்தகத்தினை வழக்கறிஞர் நல்ல பெருமாள் மற்றும் திருநாவுக்கரசு முன்னிலையில் சின்னமனூர் நகர்மன்ற துணைத் தலைவர் ,நகர திமுக செயலாளர் முத்துக்குமார் பெற்றுக் கொண்டார்
#தேனி மாவட்டம்