Karthikeyan
410 views
என் நினைவு படிமங்களை மனதில் வைத்திருக்கும் உனக்கு தொல்லியல் ஆய்வாளராக தொல்லைகள் தருவேன் உணர்ந்துக் கொள் என் உரிமைக் கோரல் என்றுமே ஊமையில்லை..!! 🌷🌼🌷🌼🌷🌼🌷🌼 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💔துரோக கவிதைகள் 😓 #💖காதல் கவிதைகள்✍️ #📝என் இதய உணர்வுகள் #❣️போதை ஏற்றும் கவிதை