📷Geethajan Graphics📷
1.6K views
3 days ago
நெல்லிச்சுவை நீர்........ 3 நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்....... நன்றாகக் கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டவும்..... அதனுடன் சிறிது தண்ணீர், இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதை வாரம் ஒருநாள் அருந்தினால் போதும்...... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்