Rationalist
588 views
3 days ago
மனு தர்மத்தின் சிந்தனைகளை தனது இருவரி குறள் வழியே சிதைத்து, தமிழ்நெறி தழைத்தோங்க திருக்குறளை படைத்தளித்த திருவள்ளுவர் தினம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத புரட்டுகளுக்கு எதிராக, தமிழர் அறவழிக் கோட்பாட்டை சிந்தித்து ஆவணப்படுத்தி உலகுக்கு அறிவித்த முதற்பாவலர் அய்யன் வள்ளுவன் தினத்தைக் கொண்டாடுவோம். #திருவள்ளுவர் #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #தமிழ்நாடு தமிழருக்கே!