Cholan News
8.8K views
19 days ago
#😮கண் மூடி திறந்த முருகர் சிலை🙏 #📺ஜனவரி 01 முக்கிய தகவல்📢 #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣ #🎥Trending வீடியோஸ்📺 கண் திறந்த முருகன் சிலை.. புத்தாண்டில் நெகிழ்ச்சி (VIDEO) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள முருகன் சிலை, திடீரென கண் திறந்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அக்காட்சியை கண்ட பக்தர்கள் பரவசத்தில், 'முருகா.. முருகா' என கோஷம் எழுப்பினர். முருகர் கண் திறந்துட்டாரு.. 2026 மிகவும் சூப்பரா இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்த அதிசயத்தை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.