ல.செந்தில் ராஜ்
2.6K views
28 days ago
ஓம் முருகா போற்றி..! 🌺🌺🍀🌺🌺🌺🍀🌺🌺 ஓம் சரவணபவ..! மயிலேறும் மன்னவா போற்றி..! சேவற்கொடி வேந்தே போற்றி..! வடிவேல் அரசே போற்றி..! போற்றி..!! முருகா..! எனதரசே..! வேண்டுவது வேறில்லை வேலவனே..! மனம் மகிழும் மலர்ந்த முகமும்..! கவலை போக்கும் பதமலர்களும்..! அடியனுக்கு போதுமே..! துணை வருவாய் தூயவனே..! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..! வீரவேல் முருகனுக்கு அரோகரா..! ஞானவேல் முருகனுக்கு அரோகரா..! ஓம் முருகா சரணம்..! 🌺🌺🍀🌺🌺🌺🍀🌺🌺 வாழ்க வளமுடன்..!இதுவரையிலும் நடந்தவை அனைத்தும் உன் அருளே முருகா நடந்து கொண்டிருப்பவையும் உன் அருளே இனி நடக்கப் போவதும் உன் அருளே முருகா🌺🙏 ஓம் முருகா துணை🙏🌺 #முருகா #ஓம்முருகா #ஓம்முருகாதுணை #ஓம்சரவணபவ #முருகன் #சரவணபவ #murugan #muruganthunai #m #murugan #Muruga #thiruchentur murug an #ஓம் முரு