திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
505 views
21 days ago
இன்று வார கடைசி மாத கடைசி வருட கடைசி மட்டுமல்ல துக்கம் துயரம் கஷ்டம் தோல்வி எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்... பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! #📺அரசியல் 360🔴