ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, தமிழ்நாடு அரசு அதன் மாட்சிமையை தலைமைச் செயலகம் அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#GetOutRavi
#dmk