அதிர்ச்சி..! "திருமதி செல்வம்" சீரியல் நடிகர் கோல்டன் சுரேஷ் காலமானார். சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்..!!
பாப்புலர் சீரியலான 'திருமதி செல்வம்' தொடரில் 'சேட்டு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் கோல்டன் சுரேஷ் (53), நேற்று காலை காலமானார்.
அவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#🕊️ பிரபல நடிகர் காலமானார்#📺வைரல் தகவல்🤩#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#breaking news#மாலை வணக்கம்