Barakath Ali
784 views
1 months ago
பழைய பேப்பர்! முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் மறைந்துவிட்டார். 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினை ஆதரித்து அவர் பிரசாரம் செய்த போது, ‘’தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது’’ என்றார். #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴