⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.2K views
27 days ago
#god . 🙏 தனது வாலில் சனி பகவானைக் கட்டி வைத்தவறே சயனித்திருக்கும் அஞ்சநேயரைத் தரிசிக்க மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற இடத்திலமைந்த ஆலயத்திற்கு நாம் செல்ல வேண்டும். இந்த ஆஞ்சநேயர் விக்ரஹம் விண்கல்லால் ஆனது; மற்றும் காந்த பண்புகளைக் கொண்டது. ஆஞ்சநேயரின் ஒரு கால் தரையில் இருக்க, ​​மற்றொரு கால் சனி பகவானை வாலால் கட்டி வைத்திருக்கிறது. இத்தகைய கோலத்தில் அமைந்த ஹனுமனைத் தரிசித்தால் *ஏழரைச்சனி , *அஷ்டமசனி , *அர்தாஷ்டமசனி போன்றவற்றின் பாதிப்பு குறையும். ஶ்ரீராமபிரானுக்கு உதவவே #சிவபெருமானின்_ருத்ர_அம்சமாக #ஆஞ்சநேயர் அவதரித்தார். அத்தகைய மகிமை உடைய ஆஞ்சநேயரின் வாலில் சனி பகவான் கட்டுண்டு இருக்கும் கோலத்தை நாம் வழிபடும்போது நமது ஜாதகத்தில் சனி கிரகத்தின் பாதிப்புகள் குறையும். 🙏 #ஜெய்ஶ்ரீராம்_ஜெய்ஆஞ்சநேயா 🙏