manikandan
563 views
#செய்திகள் #சித்தூர் செய்திகள் #விளாத்திகுளம் செய்திகள் #செய்திகள் கிடந்த 45 சவரன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காக தூய்மை பணியாளர் பத்மா என்ற சகோதரிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது. அவரின் புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட்டுள்ளது அஞ்சல்துறை. Ki அதுவும் அவரின் கைகளாலே வெளியிட்டது இன்னும் சிறப்பு. 🙏👍👏👌❤️💯🇮🇳 #தேசிய செய்திகள்