DMK Pappireddippatti
469 views
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி 43, 84, 170, 171 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #💪தி.மு.க