ல.செந்தில் ராஜ்
2.2K views
19 hours ago
🌹இனிய சிவன் கோவிலில் "அரோஹரா' என்ற கோஷம் கேட்கும்.... இதை ஏன் சொல்கிறார்கள்? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு.... திருவாரூரில் பிறக்க முக்தி.. காசியில் இறக்க முக்தி... சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி.. ஆனால், யாராக இருந்தாலும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை.... பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.... இத்தலத்தில், "அண்ணாமலைக்கு அரோஹரா' எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர்.... சிவனின் திருநாமங்களில் "ஹரன்" என்பதும் ஒன்று... இத்திருப் பெயரினை "ஹரன், ஹரன்" என அடுக்குத் தொடர் போல சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது "ஹர ஹர ஹர ஹர'' என்று மாறியது...பின்னர் "அரோஹரா' எனத் திரிந்தது... "ஹர ஹர' என்றால் "சிவனே சிவனே" என சிவ பெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.... 🔥சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் பாதங்கள் சரணம்🔥 **சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி* 🌹சித்தமெல்லாம்🌹 🌹சிவ மயமே🌹 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 🙇 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏