2024-ல BJP அரசு ராகுல் காந்தியை கடைசி வரிசையில் உக்கார வச்சாங்க.2026-ல BJP அரசு ராகுல் காந்தியை மூணாவது வரிசையில் உக்கார வச்சு, அவமானப்படுத்தியதாக மகிழ்ச்சி அடைவது கேவலமான செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
# #🔷காங்கிரஸ்#RTI-TNCC 🤚#📺அரசியல் 360🔴