சரவணகுமார்©183
392 views
16 hours ago
ஜனநாயகத்தில் அரசியல் .. ?? யாரின் மூடத்தனம்....?? பகுத்தறிவின் பெயரால்.. மறைந்த தலைவர்களின் பெயரால் . கார்பொரேட் கல்வியின் பெயரால்... உங்களின் இலவச ஆசையின் பெயரால்... சாதி மத இன உணர்வுகளின் பெயரால் ... முதலாளிகள், கார்போரேட்டுகள், ஜமீன்தார்கள் உங்களை பிரிவினை செய்து.... உங்களை வோட்டு போடும் அடிமையாக மந்தையாக மாற்றி... நாட்டின் அதிகாரத்தை அபகரிப்பதற்கு பெயர்தான் ஜனநாயகத்தில் அரசியல்.... ஜனநாயகத்தில் அரசியல் எதற்கு... உங்களிடம் வோட்டு இருக்கிறது.. உங்கள் பிரதிநிதியை , உங்கள் ஊருக்கான பிரதிநிதியை தேர்வு செய்ய போகிறீர்கள்... இங்கே எதிரி எங்கிருந்து வருகிறான்... ஜனநாயகத்தை உன்னை வைத்தே இல்லாமல் செய்வதற்காக உனது அறிவை மழுங்கடித்து முதலாளித்துவத்தை அமைப்பதற்கான வேலையே இங்கு அரசியல் எனப்படுகிறது...? சிந்தியுங்கள்! நாம் இன்னும் எவ்வளவு காலம் மந்தைகளாக இருக்கப் போகிறோம்? #ஜனநாயகம் #அரசியல்விழிப்புணர்வு #முதலாளித்துவம் #சமூகமாற்றம் #வாக்குரிமை #பகுத்தறிவு #CorporatePolitics #DemocracyOrDictatorship #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR )