DMK Dharmapuri
527 views
தமிழ்நாட்டில் 14 வயதுக்குட்பட்ட 3,38,649 பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக பெற உள்ளனர்.👏🔥 #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்