மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி ஆசாரி புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#dmkdindigul