மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி அய்யம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் 'நமக்கு நாமே திட்டம் 2023 -24' மூலம் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை மற்றும் சிறு பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி மற்றும் கலந்து கொண்டனர்.
#dmkdindigul