“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?"
- சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர்
@M.K.Stalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
#JAnbazhagan
#RIPJAnbazhagan
#RIPDMKMLA
#DMK
#janbazhagan