தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீர்க்கங்கரனை பேரூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாகவும் மற்றும் வரும் மழையால் ஏற்படும் பிரச்சனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் குறித்தும்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஜான் லூயிஸ் இ.ஆ.பி அவர்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள் சந்தித்து மனுக்களை வழங்கினார்.
இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்கள் உடனிருந்தார்.
#மக்கள்_பணியில்_திமுக
#DMKKanchipuram
#🧑 தி.மு.க