DMK Thiruporur
198 views
4 years ago
திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களது சட்டமன்ற அலுவலகத்தை ஊரக தொழில் துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க