Cholan News
1.1K views
1 months ago
#🔴நடுவானில் வெடித்த விமானம்💥 #📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 விமானம் கீழே விழுந்து நொறுங்கியது (VIDEO) துருக்கி ராணுவத்தின் C-130 ரக சரக்கு விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜானில் இருந்து புறப்பட்டு, துருக்கி வந்து கொண்டிருந்த விமானம், ஜார்ஜியாவின் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் அங்கிருந்த மலையில் மோதிய விமானம், வெடித்து சிதறியது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.