Senthilvel Achari
723 views
1 months ago
😆😆😆 எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் குறித்து இணையவாசிகள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள். அதில் கவனம் ஈர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரின் கைகளையும் குலுக்கி சேர்த்து வைப்பது போன்று ஒரு மீம் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே உக்ரைன்- ரஷ்யா, காசா போர் உள்ளிட்டவைகளை தான் பேசி முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறும் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு கொடுக்க வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #😆அரசியல் காமெடி😆 #அரசியல் மீம்ஸ் #அரசியல் மீம்ஸ் #📢 நவம்பர் 02 முக்கிய தகவல்🤗 #டிரம்ப் வருகிறார்