dsmmariappan
2.4K views
2 months ago
கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா.. கவிஞர் வாலியின் பாடல் வரிகள். பணம் படைத்தவன் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி