-
548 views
3 days ago
#பேசும் முறை உங்களிடம் பேச நினைப்பவர்களுக்கு செவி கொடுங்கள். நாளை நீங்கள் பேசும் பொழுது கேட்க ஆள் வேண்டும். வார்த்தைகள். ஒரு கவனக் குறைவான வார்த்தை பெரும் சர்ச்சையில் முடியும். ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையையே முறிக்கும். ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை மேன்மேலும் வளர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், தங்கள் திறமைகளை வளர்த்து,பொறுமையினை பெருக்கி.. கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி தான் என உணருங்கள். எனவே, எதிலும் எப்போதும் சிந்தித்து செயல்படுங்கள் இனிய காலை வணக்கம்