sakthi m
470 views
3 days ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க? இது தீபம் ஏற்றும் தூணா? இதில் தீபம்தான் ஏற்ற முடியுமா? திருவண்ணாமலை தீபத்துக்கு 4500 லிட்டர் நெய் ஊற்றுகிறார்கள். இந்த தூணில் அரை லிட்டராவது ஊத்த முடியுமா?