கதை ; வெள்ளை புத்தகம்
தேடலை தேடி தொடர்ந்து தொடரும் போது கைகளில் தட்டு பட்டது அது அதில் ஏதோ பதித்திருப்பதை உணர்ந்து இதுவரை அதை போல் ஒரு உணர்வு பெற்றதில்லை என்று உணர்ந்து அவள் தெரிந்த ஒருவரிடம் இதைப் பற்றி விபரிக்குமாறு கேட்டால்
அவர் அதை கண்டவுடன் மிகுந்த ஆச்சரியமும் அதிசயம் அதை கையில் வாங்கும் போது புதிய உணர்வுகளும் புரிதல்களும் அறிய மயங்க வைத்தது அந்த புத்தகத்தை பற்றி பெரிசாக ஒன்றும் சொல்லாமல் அவளிடம் மறைத்தார்
ஆனால் அவள் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இல்லை அதை தொடும்பொழுது எனக்கு ஏதோ புரிய புரிதலும் புது பட உணர்வும் எழுந்தது எனவே நீங்கள் சிறிது கவனத்துடன் பார்த்து விவரிக்கவும் என்று அழுத்தமாக சொல்லினால் நிஜம்தான் இவளுக்கு பார்வையில்லை என்றாலும் இவர் தெளிவாக உணர்ந்து இருக்கிறார் என்று இவளிடம் மறைக்க முடியாது என்பதையும் உணர்ந்து சொல்ல துவங்கினார்
இதுவரை இது போல் ஒரு புத்தகத்தை நான் கண்டதில்லை எனக்கும் இதைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது ஆனால் நான் தொடும்பொழுதும் எனக்கும் ஒரு புதுவித அனுபவம் பொருள் அத புரிதலும் புதுவித உணர்வும் ஏற்படுகிறது அதில் ஏதோ எழுத்து பதிவிட்டிருப்பதை உணர்ந்தேன் ஆனால் கண்களுக்கு எதுவுமே அகப்படவில்லை அதில் காகிதமாக இருப்பது கூட தெரியவில்லை வெறும் பிள்ளையாக மட்டுமே தெரிகிறது இந்த அதிசயம் இதுவரை நான் காதால் கூட கேட்டதில்லை
என்று அவளிடம் கூறினார்...✍️ RSBPLOOK 🙏
#கதை #கதை படிப்போம் #கதை #⚡ஷேர்சாட் அப்டேட்