தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர்.. கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம்.. இந்திய அணி முழு விவரம் இதோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன., விளையாட்டு News, Times Now Tamil