நடேசன் S
1.6K views
#கவிஞர்_வாலி மறையும் வரை தன்னை அப்டேட் செய்து கொண்டே இருந்த ஒரு மாபெரும் கவிஞன். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். #கவிஞர் வாலி #வாலிப கவிஞர் வாலி