நெல்லை தமிழன்💔
1.7K views
2 months ago
📢 வெள்ள அபாய எச்சரிக்கை 📢 🚨 மழை அதிகரித்துள்ளதால், பொது மக்கள் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். 🚨 தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பாக, இருக்க அறிவுறுத்தப்படுகிறது. 🚨 வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் ஓடைகளைக் கடக்கும் முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது #திருநெல்வேலி நியூஸ் #திருநெல்வேலி மாவட்ட செய்திகள்