vimala
1.8K views
1 days ago
~அவனும் அவளும் ஒரே மூச்சின் இரு துளிகள் விழியோடு விழி பார்த்தாலே உலகமே நிமிர்ந்து நிற்கும் அமைதி!!! அவள் பேசவில்லை அந்த மௌனமே… அவன் நெஞ்சை ஆயிரம் உணர்வுகளால் நிரப்பியது!!! பேச்சுகள் தேவையில்லை, பார்வையே போதும்… அவன் சொல்வதை அவள் புரிந்து கொள்ள அவள் நினைப்பதை அவன் உணர!!! காற்று கூட மெதுவாக நின்று இருவருக்குள் ஒளிந்த காதலைக் கேட்டது!!! இது ஒரு உரையாடல்… இரண்டு இதயங்கள் மெதுவாகச் சொல்லிக் கொள்ளும் மௌனக் கதை!!! அவனும்… அவளும்… ஒரே கதையின் இரு இதய துணுக்குகள்… ஒருவரை ஒருவர் பார்த்தாலே அரங்கேறும் மென்மையான காதல் இசை!!! #❤️காதல்💘 #💘Love feel Forever 💌 #📷நினைவுகள் #💞Feel My Love💖 #👩‍❤️‍👨Long Distance Relationship