𝖕. 𝖘𝖎𝖛𝖆 𝖆𝖓𝖆𝖓𝖙𝖍𝖆𝖓. i. t. i. Qatar ✈️
1.4K views
1 days ago
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #📸பக்தி படம் அங்குச பாசம் அங்கையிலே பொங்கிடும் அருளுந்தன் கண்களிலே! வெம்மையைத் தணிப்பது உன் நிழலே வேதனை தீர்ப்பது உன்னருளே! அன்பினைப் பொழிவது உன் விழியே அடைக்கலம் தருவது அன்னை முத்தாரம்மா உன் பதமே!