#பார்ப்பன_சனாதனத்தை
#விட_கொடியது
#சூத்திர_சனாதனம்
உழைப்பு ஒன்றுதான்..
ஊருக்கும் - சேரிக்குமான
மதிப்புதான் வேறு..
கடுமையான உடல் உழைப்பை சிறுமைப்படுத்தி உடல் நோகாமல் உழைப்பதை பார்ப்பனியம் விரும்பும்.. திராவிடம் அதை கடைபிடிக்கும்..
உடன் விளையாடிய பூஜா காஜல் என்ற பெண்ணுக்கு அரியானா பாஜக அரசு 3 கோடி ஒதுக்கி உள்ளது.
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு
25 லட்சம் மட்டும் ஒதுக்குவது எவ்வளவு பெரிய மோசடித்தனம்?
தங்கை கார்த்திகாவுக்கு வீடு வழங்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடு, கண்ணகி நகரில் சர்வதேச தரத்துடன் உள்விளையாட்டு அரங்கை அமைத்துக் கொடு..
திராவிட மாடல் அரசே
உழைப்பு பிரிவினை செய்யாதே.. தங்க மங்கை கார்த்திகாவுக்கு 5 கோடி வழங்கு.. பாரபட்சம் காட்டாதே..
பதிவு பேராசிரியர் டிஎம்.புரட்சிமணி
தலைவர் நீல புலிகள்
Thol.Thirumavalavan
#மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் #குயிலி ஓர் சகாப்தம் #⚡ஷேர்சாட் அப்டேட் #😜கபடி அப்டேட்ஸ்🤼 #👧பெண் வீராங்கனைகள்🔥