محمد سليمان
1.2K views
3 months ago
"ALLAH WILL REMOVE YOUR WORRIES" وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ  هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் : 3:107)#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋