#💞Feel My Love💖 #😔தனிமை வாழ்க்கை 😓 #💝இதயத்தின் துடிப்பு நீ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💌 என் காதல் கடிதம் பார்வையின்
தேடல்.....
உந்தன் சந்திப்பு....!
எனது இதயத்தின்
தேடல்......
உந்தன் புன்னகை.....!
எனது உயிரின்
தேடல்....
உந்தன் வருகை.....!
எனது வாழ்க்கையின்
தேடல்.......
உந்தன் காதல்.......!
எனது பிறப்பின்
அர்த்தமே
உந்தன் தேடலே.....!!!