Senthilvel Achari
821 views
விஜய் சேதுபதியின் படத்தை செருப்பால் அடித்த பெண்கள்.. தனியார் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி போராட்டம்.. EVP -யில் பரபரப்பு! ஒரு சபை நாகரீகம் இல்லாமல், குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற ஒழுக்கமில்லாமல் தேவையற்ற ஒழுங்கீன முறையில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழகவாழ்வுரிமை கட்சியினர் இன்று EVP பிலிம் சிட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு எதிராக கோஷங்கள் போட்டும், நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். #😮பிக்பாஸுக்கு எதிராக போராட்டம்❌ #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗