திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலையில் அருள்புரியும்
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவிலில்
உள்ள கிரிவலப் பாதையில் உள்ள புனித தீர்த்த குளங்கள்
(சந்திர லிங்கம் கோவில் உள்ள தீர்த்த குளத்தில்)
அடியார் பெருமக்களால் உழவாரப்பணி நடைபெற்றது
உழவாரம் செய்வோம் உள்வினை அறுப்போம்
உழவாரப்பணி செய்த அனைத்து அடியார்கள் திருவடிக்கு நன்றி........
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனின்
திருவருளும் குருவருளும் திருகருணையும் கிடைக்கட்டும்
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்! என் கடன் பணி செய்து கிடப்பதே நமச்சிவாய 🤘 வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் இந்தப் பணி இனிதே நடைபெறும் 🤟 தமிழகத்தில் இருந்து கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர் வாட்சப் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்🙏
#ஓம் நமச்சிவாய