MAHA DIVINE
530 views
2 days ago
💥மறக்காதீங்க இன்று கார்த்திகை மாத சனிக்கிழமை 🙏 இன்று மாலையில், வீட்டில் விளக்கு ஏற்றி, துளசி இலையை கொண்டு, அற்புத சக்தி வாய்ந்த "ஸ்ரீ மகா விஷ்ணு காயத்ரி மந்திரம்" கூறி வழிபட மிகவும் விசேஷம். இதனால் நிலையான செல்வம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மந்திரம் இதோ.. 👇👇👇 https://youtu.be/yMW5UXRokCU #😍இனிய மாலை வணக்கம் 😍 #பெருமாள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏ஆன்மீகம் #mahadivine